துக்கங்கள்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Thursday 2 July 2009 11:52 PM

துக்கங்களை தூக்கமாக்கிவிடு

தூக்கணாங்குருவி போல கூடுகட்டிவிடு

கூர்மையான அறிவைப் பயன்படுத்திவிடு

பல போராட்டங்களையும் சகித்துவிடு

சரியான வழியில் நடைபோட்டுவிடு

நல்ல எண்ணங்களை விதைத்துவிடு

எதுவரினம் ஏற்க வைரநெஞ்சமாக்கிவிடு.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 11 of 11« First...7891011



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!