மனிதன்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Saturday 1 August 2009 11:29 PM

வாழப் பிறந்தவன் மனிதன்

வாழ்பவன் சாதாரண மனிதன்

வாழ்ந்து கொண்டிருப்பவன் தனி மனிதன்

வாழ நினைத்து ஏங்குபவன் சோம்பேறி

வாழ வழியின்றி தவிப்பவன் கோழை

வாழ விடுபவன் தன்னலமற்றவன்

வாழ்ந்து பார்ப்பவன் வீரன்

வாழ வைத்து வாழ்பவன் தேவன்

வாழ்வாங்கு வாழ்பவன் புனிதன்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 11 of 11« First...7891011



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!