வாழ்க்கை

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Thursday 1 October 2009 11:24 PM

மழலை என்ற மூன்று எழுத்தால்

பணம் என்ற மூன்று எழுத்தைக்காண

மனம் என்ற மூன்று எழுத்தை சுருக்கி

கடமை என்ற மூன்று எழுத்தால்

வாழ்வு என்ற மூன்று எழுத்தை

பாசம் என்ற மூன்று எழுத்தால் அடகுவைத்து

பயணம் என்ற நான்கு எழுத்தால்

வெளிநாடு என்ற நான்கு எழுத்திற்கு

தேவை என்ற இரண்டு எழுத்தால்

ஆசை என்ற இரண்டு எழுத்து – உந்த

குடும்பம் என்ற ஐந்து எழுத்தை

பொருட்கள் என்ற ஐந்து எழுத்தால் நிரப்பி

மகிழ்ச்சி என்ற ஐந்து

எழுத்தைத் தொலைத்து விட்டுபின்

வேதனை என்ற மூன்று எழுத்தால் வாடுகிறோம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 7 of 7« First...34567



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!