எதிர்பார்ப்புகள்
எதிர்பார்ப்புகள் எளிமையானால்
ஏக்கங்கள் குறையும்
எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கும் போது
எதிராக முடியும்
எதிர்பார்ப்புகள் அதிகமானால்
துன்பங்கள் நேரும்
எதிர்பார்ப்புகள் எதிரானவரானால்
எதுவும் நிகழும்
எதிர்பார்ப்புகள் நேர்மாறாகும் போது
எண்ணங்கள் மாறும்
எதிர்பார்ப்புகளின் இலக்கு நேர்மையானால்
எதிலும் வெற்றியாக முடியும்
எதிர்பார்ப்புகள் இருபக்கங்களாக
இருப்பின் இயல்பாக தோன்றும்.எதிர்பார்ப்புகள் எளிமையானால்
ஏக்கங்கள் குறையும்
எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கும் போது
எதிராக முடியும்
எதிர்பார்ப்புகள் அதிகமானால்
துன்பங்கள் நேரும்
எதிர்பார்ப்புகள் எதிரானவரானால்
எதுவும் நிகழும்
எதிர்பார்ப்புகள் நேர்மாறாகும் போது
எண்ணங்கள் மாறும்
எதிர்பார்ப்புகளின் இலக்கு நேர்மையானால்
எதிலும் வெற்றியாக முடியும்
எதிர்பார்ப்புகள் இருபக்கங்களாக
இருப்பின் இயல்பாக தோன்றும்.







எதிர்பார்ப்புகள் அதிகமனால் அது ஏமாற்றத்துக்கு வழி செய்யும் என்பதை பொருள்பட உண்ர்த்தும் அருமையான கவிதை சகோதரி.பாரட்டுகள்