இன்பம் தரும் இனிய நண்பன்
இதமாக்கும் இனிப்பு மருந்து
இதய சுத்திகரிக்கம் ஆலை
இனிதே பேசவைக்கும் பழம்
இறப்பிற்குபின் வாழும் சொர்க்கம்
இரவானாலும் இறக்கை முளைக்கும்
இசை பட வாழவைக்கும்
இசையாதோரையும் இசைய வைக்கும்.
இன்பம் தரும் இனிய நண்பன்
இதமாக்கும் இனிப்பு மருந்து
இதய சுத்திகரிக்கம் ஆலை
இனிதே பேசவைக்கும் பழம்
இறப்பிற்குபின் வாழும் சொர்க்கம்
இரவானாலும் இறக்கை முளைக்கும்
இசை பட வாழவைக்கும்
இசையாதோரையும் இசைய வைக்கும்.
29. ஜன்னலில் அவள்
வாசலில் அப்பா
ரோஜாவில் முள்.
30. கண்கள் சிரித்தது
இதயம் அழுதது
அவள் வேறொருவர்
மனைவியாய்.
| ||
