பெண்ணின் அடிமை

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Sunday 24 January 2010 1:00 AM

பெண்ணே நீ அடிமைதான்

ஆசைக் குழந்தைகள் முன்னே

பெண்ணே நீ அடிமைதான்

உன் மனதைப் புரிந்து

கொண்ட கணவர் முன்னே

பெண்ணே நீ அடிமைதான்

பாச உறவுகளின் முன்னே

பெண்ணே நீ அடிமைதான் உன்

பெருமைகளின் முன்னே.

அன்பு நிலையானது

ஆண்டவன் உண்மையானது

இன்பம் இரண்டாவது

ஈகை ஈடில்லாதது

உழைப்பு உறுதியானது

ஊக்கம் உயர்வானது

எளிமை பண்பாவது

ஏற்றம் பெருமையானது

ஐயம் தெளிவானது

ஒற்றுமை உயர்த்துவது

ஓடம் வாழ்க்கையாவது

ஔவை சொல் அழியாதது

அஃதே உனக்கு வழியாவது.

VN:F [1.8.3_1051]
Rating: 5.5/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
பெண்ணின் அடிமை5.5102
  • Share/Bookmark


Related Posts

  1. பெண்ணே!
  2. பெண்ணின் பேச்சு
  3. பெண்
  4. பெண் சுதந்திரம்
  5. அட

1 Comment »

  1. Comment by kalarasigai — June 3, 2010 @ 7:33 AM

    romba nalla irrukku

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

 




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!