ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Tuesday 19 January 2010 1:00 AM

19. தென்றலின் தழுவல்

புல்லாங்குழல்.

20. கற்பூரத்தில் கரைந்தது

கண்ணீர் பக்தி.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

வாழ்க்கை

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Monday 18 January 2010 1:00 AM

வாழ்க்கைப்பாதை மலர் பாதைதான்

ரோஜாவில் முள்ளை எண்ணாதபோது

வாழ்க்கை ஒருநேர் தார் சாலைதான்

மேடு பள்ளங்களை நீ சமமாக எண்ணும்போது

வாழ்க்கை ஒரு விளையாட்டு களம்தான்

வெற்றி தோல்வியை பதக்கமாக எண்ணும்போது

வாழ்க்கை ஒரு நாள் பொழுதுதான்

இரவு பகலாக மாறுவதற்காக என எண்ணும்போது

வாழ்க்கை ஒரு சுழற்சிதான் இன்ப துன்பங்களை

இருக்கண்ணாக எண்ணும்போது

வாழ்க்கை ஒரு போராட்டம்தான்

விதைபோல் பூமி பிளந்து வந்தால்

வாழ்க்கை வசந்தமலராகும் என

நீ எண்ணும் போதுதான்

உன் மனம் மனது வைத்தால்

மண்குடிசையும் மாளிகையாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 2 votes)
  • Share/Bookmark

ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Sunday 17 January 2010 1:00 AM

17. அலையின்

சிரிப்பு நுரை.

18. வானின் கண்ணீர்

பூமிக்கு குதூகலம் – மழை.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 5 of 11« First...3456710...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!