நூலகம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Sunday 28 February 2010 1:00 AM

நவில்தொறும் நூல் நயம்போல்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

உன்னை உணரவே நூல்கள்

பிறரையும் வாழவைக்க கல்வி கல்

அறிவு தெளியவே அவற்றைக்கல்

வாழ்க்கைப் பயிலவே நூலகம் செல்

நூலை அகத்தில் ஆர்வ, மையால்

எண்ண அச்சில் கோர்க்க

காகிதமான உன்னில்

கருத்துக்கள் தெளிவான

சிந்தனையில் அரங்கேறாதோ

நூலகம் செல் நூலசம் கல்

நவிலும் உன் சொல்

நானிலம் புகழும் கேள்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

கனவு

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Saturday 27 February 2010 1:00 AM

கனவு காண்பவன் மனிதன்

கனவை நனவாக்குபவன் அறிவாளி

கனவிககியேயே வாழ்பவன் மூடன்

கனவை உணவாக கொள்பவன் விஞ்ஞானி

கனவே கலையாதே என்பவன் காதலன்

கனவும் நனவும் ஒன்றாக்குபவன் தியாகி.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (4 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Friday 26 February 2010 1:00 AM

56. வலி வந்து

வழி பிறக்கும்

குழந்தை.

57. கல்வி

அனுபவம்

முதியோர்.

VN:F [1.8.3_1051]
Rating: 6.8/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +3 (from 3 votes)
  • Share/Bookmark

Page 1 of 101234510...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!