சொந்தம்
தாயின் சொந்தம்
இறக்கும் வரை
தந்தை சொந்தம்
சொந்தக்காலில் நிற்கும் வரை
சகோதர சொந்தம்
பந்தம் சொல்லும்வரை
சகோதரி சொந்தம்
செய்யும் வரை
மனைவி சொந்தம் வீதிவரை
கணவன் சொந்தம் வாழும் வரை
பிள்ளைகள் சொந்தம்
பணம் இருக்கும்வரை
பெண்ணின் சொந்தம்
புகுந்தவீடு செல்லும்வரை
நட்பின் சொந்தம் நாம் பழகும்வரை
சுற்றங்களின் சொந்தம் சுழலும்வரை
சொந்தமென்று சொல்லி புலம்ப இறைவனே
நம் உண்மையான சொந்தக்காரன்
அவனே நல்ல சொந்தங்களை நமக்குத் தருவான்.
Related Posts
No related posts.







இந்த உலகில் தனியாய் நிற்கும் என்னை போன்றவர்க்கு
நிதர்சனத்தை நினைவு படுத்தும் கவிதை.
if possible read this articles
http://hayyram.blogspot.com/2010/02/7.html
http://hayyram.blogspot.com/2010/02/8.html .
This will tell u what life is. Nothing is real in this world.