அன்பு

Posted by Kaviulagam | இயற்கை | Monday 1 February 2010 1:00 AM

அள்ள அள்ள குறையாது அமுதசுரபி

கேட்க கேட்க தருவது அட்சயபாத்திரம்

தின்ன தின்ன திகட்டாதது தமிழ்மொழி

திரும்ப திரும்ப வருவது ஆசை

கொடுக்க கொடுக்க பெருகுவது அன்பு

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

அன்பின் வேரை அறிந்தவருமுண்டோ

அன்பு பூ மலராத மனமும் உண்டோ

மலரட்டும் மணக்கட்டும் மனமும்

திறக்கட்டும் உலகமே அன்பு மயமாகட்டும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 10 of 10« First...678910



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!