ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Tuesday 16 February 2010 1:00 AM

46. சொக்கியது கண்கள்

தூக்கத்திலல்ல ஏக்கத்தில்.

47. மரணம் தவறை

திருத்தும் சாசனம்.

VN:F [1.8.3_1051]
Rating: 6.7/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 2 votes)
  • Share/Bookmark

மகிழ்ச்சி

Posted by Kaviulagam | சமுதாயம் | Monday 15 February 2010 1:00 AM

பணத்தை சேர்ப்பதல்ல மகிழ்ச்சி ஒரு

பகுதியை செலவழிப்பதே மகிழ்ச்சி

சுற்றத்தை தவிர்ப்பதல்ல மகிழ்ச்சி உறவை

முறியாமல் காப்பதே மகிழ்ச்சி

குடும்பத்திற்கு உழைப்பதல்ல மகிழ்ச்சி

உறுப்பினரை அன்புறச் செய்வதே மகிழ்ச்சி

சுற்றுலா வெளியில் செல்வதல்ல மகிழ்ச்சி

முற்றத்திலமர்ந்து மனம் விட்டு பேசி சிரிப்பதே மகிழ்ச்சி

மகிழ்ச்சியை பகிர் மற்றொருவரை மகிழச் செய்வதே மகிழ்ச்சி.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Sunday 14 February 2010 1:00 AM

44. மலர்களின் நறுமணம்

என்னவளின் அன்பு மனம்.

45. ஓடிக்கொண்டே இருக்கிறது

பிடிக்க முடியவில்லை காலம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

Page 5 of 10« First...3456710...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!