தோல்வி

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Saturday 6 March 2010 1:00 AM

தோல்வி வெற்றியின் படிகல்

தோல்வி வெற்றியை

தோளில் சுமக்கும்

தோல்வி மனிதனை

வேள்வியாக்கும்

தோல்வி மனதில்

நல்கேள்வி எழுப்பும்

தோல்வி எதிர்நீச்சல்

போட வைக்கும்

தோல்வி தோழமையானால்

நல்வழி திறக்கும்

தோல்வி பொன்னானால்

நல் ஆபரணமாகும்

தோல்வி தோல்வியடைய

தொடர் முயற்சியானால்

தோல்வி தோல்வியடையாதோ?

VN:F [1.8.3_1051]
Rating: 8.7/10 (7 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +3 (from 3 votes)
தோல்வி8.7107
  • Share/Bookmark


Related Posts

  1. தோல்வி
  2. பயமேன்
  3. தந்தை

1 Comment »

  1. Comment by அஹமது இர்ஷாத் — March 7, 2010 @ 12:43 PM

    மொத்தத்துல தோல்வியே வெற்றியின் முதல்படின்னு தானே சொல்ல வர்றீங்க.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

 




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!