படைச்செருக்கு
பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
விளக்கம் : பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று
போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத்
தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
விளக்கம் : எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு
இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான்
உண்மையான படை எனப்படும்.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம் : பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும்
இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக
உள்ளது.
| ||