புல்லறிவாண்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Tuesday 28 September 2010 1:00 AM

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.

விளக்கம் : ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக்

கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

பேதைமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 25 September 2010 1:00 AM

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையிற் பேதையார் இல்.

விளக்கம் : படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு

உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு

நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க

முடியாது.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

தீவினையச்சம்

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 22 September 2010 1:00 AM

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றுப் பெயர்த்து.

விளக்கம் : வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில்

ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன்

வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!