பெரியாரைத் துணைக்கோடல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Friday 29 October 2010 1:00 AM

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

விளக்கம் : கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர்

பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை

பயக்கும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

இரவு

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 27 October 2010 1:00 AM

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.

விளக்கம் : கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக்

கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச்

சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

குடி செயல்வகை

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 24 October 2010 1:00 AM

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்

தாழா துஞற்று பவர்க்கு.

விளக்கம் : தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்

தாழ்த்தாமல் ஈ.டுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள்

வந்து குவிந்துவிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!