பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம் : அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை
அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம் : அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை
அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
விளக்கம் : இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள்
இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம் : பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு
ஒன்றுதான்.
| ||