மடியின்மை
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
விளக்கம் : பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக
இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு
விடும்.
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
விளக்கம் : பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக
இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு
விடும்.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.
விளக்கம் : ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக்
காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம்
வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக்
கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
விளக்கம் : நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில்
மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி
பெற்றவராவார்கள்.
| ||