பிறனில் விழையாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 30 January 2011 1:00 AM

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

விளக்கம் : எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய

மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு

ஆளாவான்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

வினைத்தூய்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 27 January 2011 1:00 AM

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

விளக்கம் : `என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக்

கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால்

அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே

நன்று.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

சொல்வன்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Monday 24 January 2011 1:00 AM

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

விளக்கம் : இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று

உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!