அவையஞ்சாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 26 February 2011 1:00 AM

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

விளக்கம் : அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள்

ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம்

கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

அழுக்காறாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 23 February 2011 1:00 AM

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉ மின்றிக் கெடும்.

விளக்கம் : உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப்

பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி

அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட

வழியில்லாமல் ஆக்கிவிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

அவை அறிதல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 20 February 2011 1:00 AM

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணங் கொளல்.

விளக்கம் : அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின்

தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால்

வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக்

கொள்ள வேண்டும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 3123



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!