பசப்பறுபருவரல்
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
விளக்கம் : யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன்
பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு
வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
விளக்கம் : யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன்
பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு
வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
விளக்கம் : தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத்
தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப்
போய்விட்டன.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
விளக்கம் : முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல்
பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை
நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.
| ||
