காலமறிதல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 30 April 2011 1:00 AM

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்கம் : கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள்

அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று

தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு

வாங்குவதைப் போன்றதாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

நிறையழிதல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 27 April 2011 1:00 AM

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.

விளக்கம் :காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது;

ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி

அலைக்கழிக்கிறது.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

நெஞ்சொடு கிளத்தல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 24 April 2011 1:00 AM

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.

விளக்கம் : நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது

கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக்

காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல்

இருக்கின்றன.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!