செங்கோன்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 30 July 2011 1:00 AM

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட

பெயலும் விளையுளுந் தொக்கு.

விளக்கம் : நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,

பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான

விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

நாடு

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 27 July 2011 1:00 AM

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வருஞ் சேர்வது நாடு.

விளக்கம் : செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த

பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும்

அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

நன்றியில் செல்வம்

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 24 July 2011 1:00 AM

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம் : யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள

பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக்

கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!