சூது

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 29 September 2011 1:00 AM

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன் றில்.

விளக்கம் : பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த,

வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான

செயல் வேறொன்றும் இல்லை.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

கள்ளுண்ணாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Monday 26 September 2011 1:00 AM

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

விளக்கம் : மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு

ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு

நிற்காமல் ஓடிவிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

இறைமாட்சி

Posted by Kaviulagam | திருக்குறள் | Friday 23 September 2011 1:00 AM

இயற்றலும் ஈ.ட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம் : முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக்

கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத்

திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு

இலக்கணமாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!