நாணுடைமை
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.
விளக்கம் : உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு
என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.
விளக்கம் : உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு
என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
விளக்கம் : மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம்
நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
விளக்கம் : யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப்
பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
| ||
