வரைவின் மகளிர்
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
விளக்கம் : அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள்
பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை
இழிவானதாகக் கருதுவார்கள்.
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
விளக்கம் : அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள்
பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை
இழிவானதாகக் கருதுவார்கள்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
விளக்கம் : ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென
அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க
மாட்டார்கள்.
| ||