நடுவு நிலைமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 31 December 2011 1:00 AM

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் : ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு

நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே

பெரியோர்க்கு அழகாகும்

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

கண்ணோட்டம்

Posted by Kaviulagam | திருக்குறள் | Tuesday 27 December 2011 1:00 AM

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

விளக்கம் : இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த

கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள்

இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

வெருவந்த செய்யாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 24 December 2011 1:00 AM

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங் கொறுப்பது வேந்து.

விளக்கம் : நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல்

ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம்

அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின்

கடமையாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!