பாரதம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Wednesday 17 March 2010 1:00 AM

வல்லரசாக அதற்குமுன்

நல்லரசாக கருணை

உள்ளரசாக வேண்டாத

கள்ளரசாக மாறத்

தெளிவரசாக அன்பு

கொண்டரசாக குணம்

உண்டரசாக உரிமைக்கு

குரலரசாக உண்மைக்கு

உழைப்பரசாக நேர்மைக்கு

தன்னிகரிலாரசாக கடமைக்கு

உயிர்தருமரசாக கண்ணியம்

குறையாதரசாக கட்டுப்

பாட்டுக்குள்ளரசாக பெண்மைக்கு

மதிப்பளிக்குமரசாக பார்

போற்றும் பாரத அரசாக

ஆள இளைய சமுதாயமே

விழித்திரு! உழைத்திடு!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

வறுமை

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Monday 15 March 2010 1:00 AM

வறுமை வாட்டினாலும்

காட்டு உன் திறமை

அதனால் ஓடிவிடும்

உன் வறுமை

நிறையகற்பது

உன் கடமை

அனைத்தும் செய்து

அசுத்துவாய் இனி இனிமை

உள்ளே இருப்பதை

கொண்டு வருவதுன் உரிமை

திறமையின் பொறுமை

தரும் பெறுமை

அதுவே உனக்குள்ள

உள்ள வலிமை.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

நட்பும் உறவும்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Sunday 14 March 2010 1:00 AM

மனம் விட்டு பேச நட்பு

மனமுவந்து வருவது உறவு

உதவி செய்வது நட்பு

உதவி பெறுவது உறவு

உள்ள பரிமாற்றம் நட்பு

இரத்த பாசம் உறவு

இணையற்றது நட்பு

இன்பம் தருவது உறவு

நட்பே உறவாகும்

உறவே நட்பாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

Page 5 of 51« First...34567102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!