காதல்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Sunday 20 May 2012 6:38 PM

பிள்ளைகளின் மீது தாய்க்குக் காதல்

பிதாவிற்கு இல்லத்தின் மீது காதல்

சுற்றத்தார்க்கு உறவின் மீது காதல்

பற்றற்றவர்க்கு கடவுள் மீது காதல்

மண்ணின் மீது செடிகளுக்குக் காதல்

விண்ணின் மீது ஆய்வாளனுக்குக் காதல்

பண்ணின் மீது ஸ்வரங்களுக்குக் காதல்

கண்ணின் மீது காதலர்களுக்குக் காதல்

காலம் காலமாக வாழும் காதல் மீது காதல்.

VA:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VA:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 51 of 51« First...1020304748495051



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!