குடிமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Saturday 8 October 2011 1:00 AM

நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.

விளக்கம் : முகமலர்ச்சி, ஈ.கைக்குணம், இனியசொல், பிறரை இகழாத

பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள

குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

மருந்து

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 2 October 2011 1:00 AM

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

விளக்கம் : உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின்

அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

சூது

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 29 September 2011 1:00 AM

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன் றில்.

விளக்கம் : பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த,

வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான

செயல் வேறொன்றும் இல்லை.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 10 of 57« First...89101112203040...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!