உட்பகை

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 21 December 2011 1:00 AM

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.

விளக்கம் : நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும்

உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல

துன்பங்களை உண்டாக்கும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

செங்கோன்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 18 December 2011 1:00 AM

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

விளக்கம் : குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல்

நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

பொச்சாவாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 15 December 2011 1:00 AM

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

விளக்கம் : அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால்

ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 2 of 5712345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!