தெரிந்துதெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
விளக்கம் : அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில்
நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும்,
தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து
ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.






