சிற்றினஞ்சேராமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 13 March 2011 1:00 AM

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

விளக்கம் : ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக

இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக

இருக்கும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

நாணுத் துறவுரைத்தல்

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 10 March 2011 1:00 AM

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

விளக்கம் : காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை

எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை

வாய்ந்தது.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

வெஃகாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Monday 7 March 2011 1:00 AM

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

விளக்கம் : அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில்

செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத

செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!