கயமை
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
விளக்கம் : புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்
விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால்,
இருவரையும் சமமாகக் கருதலாம்.
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
விளக்கம் : புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்
விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால்,
இருவரையும் சமமாகக் கருதலாம்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
விளக்கம் : வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக்
கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு
கொடுமை இல்லை.
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
விளக்கம் : கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே
பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே
கருதப்படுவார்கள்.
| ||
