சந்தேகம்
அறிவியலாரின் சந்தேகம் – அது
அடுத்த கண்டு பிடிப்பின் ஆரம்பம்
அறிவாளிகளின் சந்தேகம் – அது
ஆக்கப்பூர்வ முடிவாகும்
மருத்துவரின் சந்தேகம் – அது
மனத்தெளிவின் அறிவாகும்
காவல் பணியாளரின் சந்தேகம் – அது
கயவரைக் காணவைக்கும்
குழந்தைகளின் சந்தேகம் – அது
கூறிய அறிவின் தெளிவாகும்,






