நட்பும் உறவும்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Sunday 14 March 2010 1:00 AM

மனம் விட்டு பேச நட்பு

மனமுவந்து வருவது உறவு

உதவி செய்வது நட்பு

உதவி பெறுவது உறவு

உள்ள பரிமாற்றம் நட்பு

இரத்த பாசம் உறவு

இணையற்றது நட்பு

இன்பம் தருவது உறவு

நட்பே உறவாகும்

உறவே நட்பாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

இதயம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Saturday 13 March 2010 1:00 AM

கையளவு இதயம்

கடலளவு ஆசை உதயம்

அன்பிற்கு பணியும்

அகிம்சைக்கு உதவும்

தீவிரவாதத்தை எதிர்க்கும்

பாசத்திற்கு உருகும்

பண்பாட்டிற்கு நிமிரும்

பகைவர்க்கும் அருளும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

வண்ணங்கள்

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Friday 12 March 2010 1:00 AM

எண்ணங்கள் உயர்வானால் வெண்மை

உள்ளம் ஊமையானால் கறுமை

இதயம் பரிமாறினால் ரோஜா

கண்கள் கோபமானால் சிவப்பு

நேசான நட்பானால் பசுமை

நெஞ்சில் நின்ற உறவானால் மஞ்சள்

உலகமே வானக் கூறையானால் நீலம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

Page 5 of 35« First...34567102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!