ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Sunday 3 January 2010 1:00 AM

3. பட்டுபுடவையை பிரித்தேன்

ஒட்டுப்புடவையில்

ஜவளிகடையில் வேலை!

4. முள்ளை முள்ளால்தான்

நகர்த்தனும் கடிகாரம்!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

ஹைக்கூ

Posted by Kaviulagam | ஹைக்கூ | Friday 1 January 2010 1:00 AM

1. முற்பகல் செயின்

பிற்பகல் விளையும்

முதியோர் இல்லம்!

2. குடும்பம் வாழ

ஓடி உழைத்தேன்

உழைத்தபின் பார்த்தேன்

ஓடியது குடும்பம்!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 10 of 10« First...678910



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!